உங்களைத் தேடி உங்கள் ஊரில் : ஏலகிரியில் ஆட்சியர் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை ஊராட்சி பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஆட்சியர் பல்வேறு பகுதியில் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திர்க்கு உட்பட்ட ஏலகிரி மலை ஊராட்சி உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அத்தனாவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ சிகிச்சை நேரடியாக மருத்துவர்கள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தொலைபேசி வாயிலாக கர்ப்பிணி தாய்மாரான வாசுகி என்பவரிடம் கேட்டறிந்தார். பின்னர் கூட்டுறவு சங்கத்தில் சிறுதானிய விதைகளை குறித்து ஆய்வு மேற்கொண்டார்,பின்னர் கால்நடை மருத்துவ மனையில் கால்நடைகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா ஆய்வு மேற்கொண்டார் சாலை வசதிகளை குறித்தும் பொது கிணறு தண்ணீர் விநியோகம் குறித்தும் பல்வேறு பகுதிகளில் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு செய்தார் பள்ளி மாணவ மாணவிக்களுக்கு காலை வழங்கப்படும் உணவு தரம் குறித்து உண்டு ஆய்வு பெற்கொண்டார் பள்ளி மாணவர்களு ஆசிரியர்கள்முறையான பாடம் கர்ப்பிகிரார்களா ஆய்வு மேற்கொண்டார் உடன் மருத்துவ அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
Next Story