காரிப் பருவ தொழில் நுட்ப பயிற்சி!

X
தொழில்நுட்ப பயிற்சி
ஆரணி அருகே கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு காரிப் பருவ தொழில் நுட்ப பயிற்சி நடத்தப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் ஆத்மா திட்டத்தின் மூலம் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு காரிப் பருவ தொழில் நுட்ப பயிற்சி நடத்தப்பட்டது . பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் சின்னசாமி, உதவி வேளாண்மை அலுவலர் வெங்கடேசன், ஆனந்தி, வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ் குமார் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பாஸ்கரன் பிரேம்குமார் மற்றும் டிவிஎஸ் நிறுவனத்தின் அலுவலர் ஜெயந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
