மேலப்பாளையம் மதரஸாவின் இரண்டாம் ஆண்டு விழா

X
ஆண்டு விழா
திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் மதரஸத்துல் இக்லாஸ் மதரஸாவில் நடைபெற்ற ஆண்டு விழாவில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் மதரஸத்துல் இக்லாஸ் மதரஸாவில் இரண்டாம் ஆண்டு விழா இன்று (மார்ச் 10) காலை நடைபெற்றது.இதில் மதரஸா மாணவர்கள் கலந்து கொண்டு குர்ஆன் ஓதியும், இறை வசனங்கள் கூறியும் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இதில் மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
Next Story
