தமிழக முதல்வருக்கு பொதுச்செயலாளர் மனு
மு.க.ஸ்டாலின்
பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளர் சம்மேளனத்தின் பொதுச்செயலர் ராதாகிருஷ்ணன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று (மார்ச் 16) மனு அனுப்பியுள்ளார்.அதில் 2016ஆம் ஆண்டு முதல் அகவிலைப்படி உயர்வு கிடைக்காமல் போக்குவரத்து ஓய்வூதியர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். ஆகவே உடனடியாக அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
Next Story