கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு

கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து அழிப்பு

விருதுநகர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலைய மீன் மார்க்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

விருதுநகர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலைய மீன் மார்க்கெட்டுகளில் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஆட்சித் தலைவர் அறிவுரையின்படி , மீன் வளர்ச்சித்துறை ஆய்வாளர் அம்சா காந்தி, விருதுநகர் நகராட்சி மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் எஸ் அம்ஜத் இப்ராஹிம் கான் ஆகியோருடன் மீன் வளர்ச்சி துறையின் ஊழியர்கள் விருதுநகர் புதிய பேருந்து நிலையம் மற்றும் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மீன் மார்க்கெட்களில் பழைய, கெட்டுப்போன சுமார் 70 கிலோ எடையுள்ள மீன்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து பினாயில், பிலிச்சிங் பவுடர் கொண்டு அளிக்கப்பட்டது மேலும் , அளிக்கப்பட்ட மீன்களின் தொகை சுமார் 15,000/- கடைக்காரர்களிடம்இதுபோன்று இனிமேல் தவறு செய்யக் கூடாது என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது..

Tags

Next Story