தாளவாடியில் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் !

தாளவாடியில் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் !

 புகையிலை

தாளவாடியில் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தாளவாடியில் தடைசெய்யபட்ட புகையிலை பறிமுதல் தாளவாடி அடுத்த மெட்டல்வாடி ஓசூர்பகுதியில் உள்ள மளிகைகடையில் தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலில் மகாதேவசாமி கடையில் நேற்று இரவு போலீசார் சோதனை நடத்தினர்.

இதில்17 பாக்கெட்தடைசெய்யபட்ட புகையிலை பொருட்கள் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் மகாதேவசாமி மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story