அனுமதியின்றி நொரம்பு மண் கடத்திய ஓட்டுனர் மற்றும் டிராக்டர் பறிமுதல்
காவல்துறை விசாரணை
மொரப்பூர் அருகே சந்தப்பட்டியில் அனுமதியின்றி நொரம்பு மண் கடத்திய ஓட்டுனர் மற்றும் டிராக்டர் பறிமுதல்.
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதி மற்றும் மொரப்பூர் வட்டம் மொரப்பூர் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட சந்தப்பட்டியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி நொரம்பு மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியை சிலம்பரசன் சேர்ந்த என்பது தெரியவந்தது. இதையடுத்து சிலம்பரசனை கைது செய்த மொரப்பூர் காவல் துறையினர் நொரம்பு மண்ணுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
Next Story