கனிம வளங்களை கடத்தி சென்ற டிப்பர் லாரி பறிமுதல்!

கனிம வளங்களை கடத்தி சென்ற டிப்பர் லாரி பறிமுதல்!

திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியில் அனுமதியின்றி கனிம வளங்களை கடத்தி சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியில் அனுமதியின்றி கனிம வளங்களை கடத்தி சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியில் அனுமதியின்றி கனிம வளங்களை கடத்தி சென்ற டிப்பர் லாரி பறிமுதல்! திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த குணிச்சி பகுதியில் அனுமதியின்றி கனிம வளங்களை கொள்ளையடித்து செல் அதாக கந்திலி காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் படி போலீசார் அப்பகுதிக்கு சென்று பார்த்தபோது அனுமதி இன்றி மன் கடத்தி சென்ற வாகனத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கசினாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் மாதவன் என்பவருக்கு சொந்மான டிப்பர் லாரி என்பது தெரியவத்தை உடனடியாக டிப்பர் லாரியை கைப்பற்றி கந்திலி காவல் நிலையத்தில் நிருத்திவைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story