புகையிலை பொருட்கள் பறிமுதல்!

புகையிலை பொருட்கள் பறிமுதல்!

புகையிலை பொருட்கள்

பொன்னமராவதி பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
பொன்னமராவதி பேரூராட்சி பகுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகலிங்கம் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் உத்தமன், ராமலிங்கம், முகேஷ்கண்ணா, வசந்த், பிரேம் குமார் ஆகியோர் கொண்ட குழு கடைகளில் ஆய்வு செய்தபோது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பிளாஸ்டிக் பொருட்கள் விற்ற கடைகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story