விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

விசைத்தறி உரிமையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு

 திருச்செங்கோடு சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருச்செங்கோடு சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திருச்செங்கோடு சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவராக தோக்கவாடி CR செல்லப்பன்,செயலாளர் முருகானந்தம், சூரியம்பாளையம் பொருளாளர் ராஜவேலு,நெசவாளர் காலனி திருச்செங்கோடு கிளைக் கழக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன இந்த கூட்டத்தில் இந்த கூட்டத்தை தமிழ்நாடு சங்க தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் தமிழ்நாடு விசைத்தறி உரிமையாளர் சங்கத்திற்கு திருச்செங்கோடு உரிமையாளர் சங்கத்திலிருந்து நிதி உதவி ஐந்து லட்சம் கொடுத்தனர்

Tags

Next Story