கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு

கால்நடை மருத்துவமனை

கால்நடை பராமரிப்பு உதவியாளர் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டையில் மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. சங்க மாநில அமைப்பு செயலாளர் மாடசாமி தலைமை வகித்தார். மாநில தணிக்கையாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். புதிய நிர்வாகிகளாக மாவட்ட செயலாளராக வடிவேல், பொருளாளராக ரங்கசாமி, இணை செயலாளராக பன்னீர்செல்வம், ளராக மாவட்ட அமைப்பு செயலாளராக தாமோதரன், புதுகை கோட்ட செயலாளராக கருப்பையா, இலுப் பூர் கோட்ட செயலாளராக ரவி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story