தேனியில் இரு தலைமை ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு

தேனியில் இரு தலைமை ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு

தலைமை ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு

தேனியில் இரு தலைமை ஆசிரியர்கள் தலைமைத்துவ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பீட்டர் பால்ராஜ் ஆகியோர் அண்ணாதுரை தலைமைத்துவ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விருதுக்கான சான்றிதழ் கேடயம் மற்றும் பள்ளி மேம்பாட்டிற்கான ஊக்கத்தொகையாக ரூபாய் 10 லட்சமும் நாளை அரசால் வழங்கப்பட உள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story