ஜி.டி.என். கலைக்கல்லூரியில் மகளிர் உரிமைகள் பற்றிய கருத்தரங்கு
ஜி.டி.என். கலைக்கல்லூரியில் தமிழ் மற்றும் பொருளாதாரத்துறைகள் சார்பில் மகளிர் உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
ஜி.டி.என். கலைக்கல்லூரியில் தமிழ் மற்றும் பொருளாதாரத்துறைகள் சார்பில் மகளிர் உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
ஜி.டி.என். கலைக்கல்லூரியில் தமிழ் மற்றும் பொருளாதாரத்துறைகள் சார்பில் மகளிர் உரிமைகள் தொடர்பான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் பாலகுருசாமி தலைமை தாங்கி பேசினார். தமிழ்த்துறை தலைவர் சுஜாதா வரவேற்று பேசினார். ஜி.டி.என். சட்டக்கல்லூரி முதல்வர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
Next Story