செங்கோட்டை - நெல்லை ரயில் கட்டணம் அதிரடி குறைப்பு

செங்கோட்டை - நெல்லை ரயில் கட்டணம் அதிரடி குறைப்பு
X

பாசஞ்சர் ரயில்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை - நெல்லை இடையே பாசஞ்சர் ரயில் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டை - நெல்லை இடையே பாசஞ்சர் ரயில் கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி நெல்லையிலிருந்து செங்கோட்டை, தென்காசி பாவூர்சத்திரத்திற்கு ரயில் கட்டணம் 20 ரூபாயாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் குறைந்தபட்ச பயண கட்டணம் 10 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் இந்த வழித்தட ரயில் பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர் . இதனால் ரயில் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags

Next Story