கம்னியூஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு - திருப்பத்தூரில் அஞ்சலி

கம்னியூஸ்ட் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவு - திருப்பத்தூரில் அஞ்சலி

அஞ்சலி செலுத்தும் நிகழ்வு 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் கிராமத்தில் மறைந்த கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு வீரவணக்க கூட்டம் முரளி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வீரவணக்கம் செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் பார்த்திபன், பிரதீப்,மதி ,அருள்மணி , வெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்

Tags

Next Story