தேனி : ஐந்தாண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு
ஐந்தாண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு
தேனி மாவட்டம், தர்மத்துப்பட்டியில் தற்கொலைக்கு தூண்டியவர்களுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்பளித்தது.
போடி, தர்மத்துப்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவரை தற்கொலைக்கு தூண்டியதாக கடந்த 2021 ஆம் ஆண்டு மோடி தாலுகா காவல்துறையினரால் முத்துப்பாண்டி ,செல்வி வனராஜ் ,குட்டை ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தேனி மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பாக நான்கு பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
Next Story