சேரன்மகாதேவியில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

சேரன்மகாதேவியில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

சொற்பொழிவு நிகழ்ச்சி

ரமலான் மாதத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தற்பொழுது நடைபெற்று வரும் புனித ரமலான் மாதத்தின் சிறப்பு தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்றிரவு (ஏப்.2) நடைபெற்றது. சேரன்மகாதேவி டிஎன்டிஜே கிளை பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் கிளை பேச்சாளர் காதர் உஸ்மானி கலந்து கொண்டு மறுமையின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story