நெல்லையில் மழைக்கு ஏழு பேர் பலி

X
நெல்லையில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லையில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை வரலாறு காணாத வகையில் மழை பெய்தது. இந்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.இந்த நிலையில் வெள்ளத்தில் சிக்கி நேற்று 3 பேர் உயிரிழந்த நிலையில் இன்று 19/12/23 மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
