உதகையில் சாரல் மலையுடன் கடும் குளிர்; சுற்றுலா தலங்கள் 'வெறிச்'
உதகையில் சாரல் மலையுடன் கடும் குளிர் நிலவி வருவதால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கன மழை கொட்டி வரும் நிலையில் நீலகிரி மாவட்டத்தில் லேசானை மழை பெய்து வருகிறது. குறிப்பாக உதவிகள் உதகையில் சாரல் பரல் மழையோடு கடும் குளிர் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது.
Next Story