சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை

பாலியல் தொல்லை கொடுத்தவர்


தானிப்பாடி அருகே சிறுமியிடம் பாலியல் துண்புறுத்தலில் ஈடுபட்ட நபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதிப்பு.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், மலமஞ்சனூர்புதூர் கிராமத்தை சேர்ந்த ரவி (49). த/பெ ராமு என்பவர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக தண்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் தணலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரனையை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று திருவண்ணாமலை POCSO நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story