சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 31 ஆண்டுகள் சிறை
கோபாலகிருஷ்ணன்
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டவருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவு.
குமுளி அருகே லோயர் கேம்ப் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டில் ஐந்து வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை லட்சுமிபுரத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் முடிவடைந்து நீதிபதி கோபாலகிருஷ்ணனுக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
Next Story