வளர்ச்சித் திட்ட பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

வளர்ச்சித் திட்ட பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ

திறப்பு விழா 

உக்கம் பெரும்பாக்கத்தில் ரூ.30.89 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட தார் சாலை, கழிவு நீர் கால்வாய், துவக்க பள்ளி நூழைவு வாயில் உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகளை எம்எல்ஏ ஓ.ஜோதி திறந்து வைத்தார்.
செய்யாறு அருகே உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தில் ரூபாய் 30.89 லட்சம் மதிப்பிலான தார் சாலை, கழிவு நீர் கால்வாய், துவக்க பள்ளி நூழைவு வாயில் ஆகியவளர்ச்சித் திட்ட பணிகளை எம்எல்ஏ ஓ.ஜோதி திறந்து வைத்தார், உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் டி. ராஜு வெம்பாக்கம் ஒன்றிய செயலாளர் சங்கர் ,அயலக அணி கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story