SFI 28 வது திண்டுக்கல் மாவட்ட மாநாடு

SFI 28 வது திண்டுக்கல் மாவட்ட மாநாடு
X
திண்டுக்கல்லில் SFI 28 வது திண்டுக்கல் மாவட்ட மாநாடு
திண்டுக்கல்லில் அரசு சட்டக் கல்லூரி அமைத்திட வலியுறுத்தி SFI 28 வது திண்டுக்கல் மாவட்ட மாநாடு திண்டுக்கல் V.P.சிந்தன் இல்லத்தில் நடைபெற்றது. மாநாடு வெற்றி பெற திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் வாழ்த்தி உரையாற்றினார் திரைப்பட இயக்குனர் ராம் இந்திரா, SFI மாநில தலைவர் சம்சீர் அகமது, மாநில இணைச் செயலாளர் மோகன், மாவட்ட தலைவர் நிருபன், செயலாளர் தீபக்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story