சக்தி மாரியம்மன் காளி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்

சக்தி மாரியம்மன் காளி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்
X

காளி அவதாரத்தில் சக்தி மாரியம்மன்  

சங்ககிரி சக்தி மாரியம்மன் காளி அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி வி.என். பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு 10-வது நாளாக அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சக்தி மாரியம்மனை காளி அவதாரத்தில் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபாடு செய்தனர்.

Tags

Next Story