சக்தி மாரியம்மன் ஸ்ரீ தண்டுமாரியம்மன் அவதாரத்தில் அருள்பாளிப்பு

சக்தி மாரியம்மன் ஸ்ரீ தண்டுமாரியம்மன் அவதாரத்தில் அருள்பாளிப்பு

சங்ககிரி சக்தி மாரியம்மன் ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.


சங்ககிரி சக்தி மாரியம்மன் ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் சங்ககிரி வி.என். பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவை முன்னிட்டு 14-வது நாளாக அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சக்தி மாரியம்மனுக்கு ஸ்ரீ தண்டு மாரியம்மன் அவதாரத்தில் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு செய்தனர்.

Tags

Next Story