ஸ்ரீ சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா

ஸ்ரீ சனீஸ்வரன் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா
சனிப்பெயர்ச்சி
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேட்டுப்பாளையம் இடத்தில் வடதிருநள்ளார் என அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வரன் கோயில் உள்ளது. இக்கோயிலில் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. தற்போது உள்ள மகர ராசியில் இருந்து கும்பராசிக்கு 2 1/2 ஆண்டுகாலம் இடம் பெயர்கிறார்.இந்த சனி பெயர்ச்சியால் மேஷம் ரிஷபம் ராசியினருக்கு அதிகமான பலன்கள் உள்ளதாகவும் கடக ராசிக்கு அஷ்ட சனி நடக்க உள்ளது..சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story