சிவபாரத இந்து மக்கள் இயக்கத்தினர் மனு

X
மனு அளிக்க வந்தவர்கள்
சிவபாரத இந்து மக்கள் இயக்கத்தினர் மனு அளித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் கேதையரும்பு. திப்பம்பட்டி கிராமம் கலியாண்டி குளம் நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்துள்ள அரசு ஊழியர். இவரது மனைவி கவர்மெண்ட் ஆசிரியை ஏக்கர் கணக்கில் குளத்தை ஆக்கிரமித்து உள்ளார்கள். குண்டர்களை ஏவி சாந்தகுமாரை கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆக்கிரமிப்பை மீட்டிடவும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.இதை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவபாரத இந்து மக்கள் இயக்கத்தினர் திண்டுக்கல் மாவட்ட தலைவர் வரதராஜ் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் சமூக ஆர்வலர் சாந்தகுமார் மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
