அரசங்குப்பம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிவராத்திரி திருவிழா

அரசங்குப்பம்  காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிவராத்திரி திருவிழா

காசி விஸ்வநாதர்

அரசங்குப்பம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சிவராத்திரி திருவிழா கோலாகலம்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அரசங்குப்பம் கிராமத்தில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் லிங்கோத்பவ காலத்தில் சிறப்பு அலங்காரத்தில் காசி விஸ்வநாதர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story