சிவசக்தி விநாயகர் கோவில் சங்கட சதுர்த்தி சிறப்பு வழிபாடு

சிவசக்தி விநாயகர் கோவில் சங்கட சதுர்த்தி சிறப்பு வழிபாடு

சிவசக்தி விநாயகர் கோவில் சங்கட சதுர்த்தி சிறப்பு வழிபாடு

குமாரசாமிப்பேட்டை சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கட சதுர்த்தி விழா ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி குமாரசாமிபேட்டை நகரப்பகுதியில் அமைந்துள்ள சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடகர சதுர்த்தி விழா நேற்று இரவு நடைபெற்றது இதில் சிவசக்தி விநாயகருக்கு 12 பொருட்களை கொண்டு பால் தயிர் இளநீர் பன்னீர் பஞ்சாமிர்தம் தேன் விபூதி பொருட்களைக் கொண்டு அபிஷேகம் நடைப்பெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது பிறகு கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Read MoreRead Less
Next Story