கடையின் பூட்டை உடைத்து திருட்டு

கடையின் பூட்டை உடைத்து திருட்டு

பழைய தருமபுரியில் விவசாய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடையில், பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடக்கிறது. 

பழைய தருமபுரியில் விவசாய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடையில், பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்கள் குறித்து போலீஸ் விசாரணை நடக்கிறது.
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பழைய தர்மபுரியை சேர்ந்தவர் பாலாஜி இவர் அந்த பகுதியில் பாலக்கோடு ரோட்டில் விவசாய பணிகளுக்கு தேவையான கருவி களை விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று மீண்டும் கடையை வந்து திறக்கும் போது பூட்டு பூட்டு உடைக்கப்பட்டு கடையிலிருந்து கல்லாவில் இருந்து பத்தாயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இவர்களுக்கு போரின் அடிப்படையில் தர்மபுரி நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story