சிற்றுரை நூல் திறனாய்வு

சிற்றுரை நூல் திறனாய்வு
X

தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் சாா்பில் சிற்றுரை நூல் திறனாய்வு நடைபெற்றது.


தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கியப் பேரவையின் சாா்பில் சிற்றுரை நூல் திறனாய்வு நடைபெற்றது.
தூத்துக்குடியில் தொடுவானம் கலை இலக்கியப்பேரவையின் 15வது நிகழ்வாக அழகப்பா கல்வி மைய வளாகத்தில் சிற்றுரை மற்றும் நூல் திறனாய்வு நிகழ்வு நடைபெற்றது. கவிஞா் சைமன் வரவேற்புரை ஆற்றினாா். வண்ணதாசன் படைப்புகள் ஒரு பாா்வை என்ற தலைப்பில் சேவியா் பள்ளி கணினி ஆசிாியா் கொற்கை ஜீடின் பேசினாா். கவிஞா் நெல்லை தேவன் எழுதிய ஜோக் கா சிாிங்க என்ற நூலை கவிஞா் மூக்குப்போி தேவதாசன் திறனாய்வு செய்தாா் . தொடா்ந்து தமிழ் இலக்கியப்பேரவை துனைத் தலைவா் செய்யது முகமது ஷெரிப் வாழ்த்துரை வழங்கினாா். தமிழ்நாடு பனை மரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை தமோதரன், எழுத்தாளா் அன்பு, கவிஞா் மாாிமுத்து, செல்வின் உட்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சி ஏற்பாடு தொடுவானம் கலை இலக்கியப் பேரவை தலைவா் கவிஞா் நெல்லை தேவன், செயலா் கவிஞா் மாாிமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story