ரூ.20 முத்திரைத்தாள்களுக்கு தட்டுப்பாடு

ரூ.20 முத்திரைத்தாள்களுக்கு தட்டுப்பாடு
X

சங்ககிரியில் ரூ.20 மதிப்பிலான முத்திரைத்தாள்கள் சரிவர கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.

சங்ககிரியில் ரூ.20 மதிப்பிலான முத்திரைத்தாள்கள் சரிவர கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது.
சேலம் மாவட்டம், சங்ககிரியில் ரூ.20 மதிப்பிலான முத்திரைத்தாள் கிடைக்காததால் ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே தமிழக அரசு ரூ. 20 மதிப்பிலான முத்திரைத்தாள் எளிதாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story