சிலுவைப் பாதை வழிபாடு நிகழ்ச்சி

சிலுவைப் பாதை வழிபாடு நிகழ்ச்சி

சிலுவைப் பாதை வழிபாடு நிகழ்ச்சி

திண்டுக்கல் மேட்டுப்பட்டி தூய வியாகுல அன்னை ஆலய தவக்கால சிந்தனை குழு சார்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.
திண்டுக்கல்லில் சிலுவைப் பாதை வழிபாடு நடந்தது. கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த காலத்தில் சுகாதாரமாகவும் எந்த வித தீய செயல்களில் ஈடுபடாமலும் விரதம் இருப்பதே பலர் கடைப்பிடித்து வருகின்றனர். மேலும் சிலர் புலால் உண்ணாமல் இயேசுவை நினைத்து ஜெபத்தை ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மேட்டுப்பட்டி தூய வியாகுல அன்னை ஆலய தவக்கால சிந்தனை குழு சார்பில் நடைபெற்றது . சிறுமலை மலை மாதா கோவில் சிலுவைப்பாதை வழிபாட்டில் சுட்டெரிக்கும் வெயிலில், கரடு முரடான செங்குத்தான மலைப்பாதையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இவர்கள் வழி நெடுகிலும் ஏசுவின் துதி பாடலை பாடி வந்தனர்.

Tags

Next Story