நெல்லையப்பர் கோவிலில் தயாராகும் வெள்ளித்தேர்

நெல்லையப்பர் கோவிலில் தயாராகும் வெள்ளித்தேர்

வெள்ளி தேர்

நெல்லையப்பர் கோவிலில் வெள்ளித்தேர் தயாராகி வருகிறது.

தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு வெள்ளித்தேர் தயாராகி வருகின்றது. இந்த வெள்ளி தேருக்கு 450 கிலோ வெள்ளி தேவைப்படுகின்றது. இதற்கு நான்கரை கோடி ரூபாய் மதிப்பு எனவும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வெள்ளி தேருக்கு முன்னதாக மரத்தேர் இன்னும் இரண்டு நாட்களில் தயாராகிவிடும் என கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story