SIR பணி குறித்து ஆய்வு முள்ளிப்பாடி ஊராட்சியில் செட்டியபட்டி பூத் எண் 47
Dindigul King 24x7 |26 Nov 2025 11:59 AM ISTமுள்ளிப்பாடி ஊராட்சியில் ஆய்வு
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் முள்ளிப்பாடி ஊராட்சி பூத் எண் 47SIR பணி குறித்து ஆய்வு SIR பணி சிறப்பு அதிகாரி திருமதி கிருஷ்ணவேணி அவர்களும் முள்ளிப்பாடி ஊராட்சி செயலாளர் திரு வசந்தகுமார் அவர்களும் மற்றும்BLO மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் படிவங்களை வாங்கிய போது
Next Story


