வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் யார் தெரியுமா?

வேலூர் தொகுதி திமுக வேட்பாளர் யார் தெரியுமா?

கதிர் ஆனந்த் 

வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளராக சிட்டிங் எம்பி கதிர் ஆனந்த் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக திமுக சார்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் மகனும், சிட்டிங் எம்பியுமான கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை தொடர்ந்து வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பாளராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி தெரிவித்து கதிர் ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags

Next Story