சிவகங்கை : 445 கிராம ஊராட்சிகளில் குறுங்காடு வளர்ப்பு திட்டம் துவக்கம்

சிவகங்கை : 445 கிராம ஊராட்சிகளில் குறுங்காடு வளர்ப்பு திட்டம் துவக்கம்
X

குறுங்காடு வளர்ப்பு திட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர் 

4 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 445 கிராம ஊராட்சிகளிலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வாயிலாக மாவட்ட அளவில் மொத்தம் 1,100 இடங்களில் சுமார் 4 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யும் மாபெரும் குறுங்காடுகள் வளர்ப்பு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வாணியங்குடி ஊராட்சியில் இன்று துவக்கி வைத்தார். உடன் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்

Tags

Next Story