சிவகங்கை மக்களவை உறுப்பினர் பழனியில் சாமி தரிசனம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு கார்த்தி சிதம்பரம் நேற்று வருகை தந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு கார்த்தி சிதம்பரம் நேற்று வருகை தந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நேற்று வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர். "எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவும், பாஜகவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை சட்ட சிக்கல்களில் சிக்க வைத்து செயல்படாமல் ஆக்குவதற்கான வேலையை பாஜக அரசு செய்து வருகிறது" என குற்றம்சாட்டினார்.
Next Story