அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி!

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி

புதுக்கோட்டை எம்ஏ கிராண்ட் ஹோட்டலில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் இன்று துவங்கின.
புதுக்கோட்டை எம்ஏ கிராண்ட் ஹோட்டலில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்புகள் இன்று துவங்கின. 4 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி வகுப்பில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாவட்ட மனநல மருத்துவர் ரே. கார்த்திக் தெய்வ விநாயகம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story