கால்நடைகள் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி
திறன் பயிற்சி
திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லூரியில் சுய உதவிக்குழுக்களுக்கான கால்நடைகள் நலன் மற்றும் முதலுதவி பயிற்சி நடைப்பெற்றது.
திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கரோனா பெருந்தொற்றுக்கு பிந்தைய காலத்தில் நிலையான பால் உற்பத்தி மற்றும் கிராமப்புற கால்நடைகளின் நலன் மற்றும் முதலுதவி குறித்து, மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று நடைபெற்றது.இதில் கறவை மாடுகளில் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் உள்ளிட்ட 17 தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
Next Story