பாளையங்கோட்டையில் இரவில் மலைப்பாம்பு பிடிப்பு
மலைப்பாம்பு பிடிப்பு
பாளையங்கோட்டை அருகே பாளையங்கோட்டையில் இரவில் மலைப்பாம்பு பிடிப்பு
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள ஐஓபி காலனி பைபாஸ் ரோட்டில் நேற்று (மார்ச் 15) இரவு மலைப்பாம்பு ஓன்று சுற்றி திரிந்தது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தாங்களாகவே மலைப்பாம்பை லாவகமாக பிடித்து பாளையங்கோட்டை தீயணைப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த மலைப்பாம்பால் அப்பகுதியில் இரவு நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story