மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையத்தில் சோதனை

X
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வீண் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில், மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு வீண் அசம்பாவிதத்தை தவிர்க்கும் வகையில், மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையத்தில் சோதனை நடத்தப்பட்டது.
மோப்ப நாய் உதவியுடன் ரயில் நிலையத்தில் சோதனை ஆண்டுதோறும் டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு அசம்பாவிதம் சம்பவங்களை தவிர்க்கும் விதமாக இன்று மதுரை ரெயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர், இருப்பு பாதை காவல் ஆய்வாளர்கள் மோப்ப நாய் உதவியுடன் ரயில்கள், ரயில்வே நடைபாதை, காத்திருப்பு அறை, பார்சல் அலுவலகங்கள், பயணிகளின் உடமைகள் மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
Next Story