சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
திருக்கோவிலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
திருக்கோவிலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது.
திருக்கோவிலூர் சந்தப்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் முருகன், தமுமுக மாவட்ட தலைவர் பசல் முஹம்மது, திமுக நகர அவை தலைவர் குணா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story