சமூக சீர்திருத்த திருமணம்.

சமூக சீர்திருத்த திருமணம்.

திமுக அலுவலகத்தில் நடைபெற்ற சமூக சீர்திருத்த திருமணம்.

திமுக அலுவலகத்தில் நடைபெற்ற சமூக சீர்திருத்த திருமணம்.
கோவை மாவட்டம் வால்பாறை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நகரக் கழக அலுவலகத்தி வால்பாறை நகரக் கழக செயலாளர் குட்டி(எ ) சுதாகர் தலைமையில் கழக நிர்வாகிகள் முன்னிலையில் சமுதாய சீர்திருத்த திருமணம் நடைபற்றது.வால்பாறை மாணிக்க எஸ்டேட் பகுதியை சேர்ந்த அண்ணாமலை பழனியம்மாள் மகன் சேட்டுக்கும். கவுந்தப்பாடியை சேர்ந்த பிரகாஷ் கோகிலாவாணி மகள் செல்வி பூமிகா ஆகியோரது திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில் வால்பாறை நகர கழக அலுவலகத்தில் நகர கழக செயலாளர் சுதாகர் தலைமையில் நகர கழக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் சமூக சீர்திருத்த திருமணம் நடைபெற்றது.

Tags

Next Story