தமிழகத்தில் உள்ள சில வேசர விமானங்கள்

தமிழகத்தில் உள்ள சில வேசர விமானங்கள்

தமிழகத்தில் உள்ள சில வேசர விமானங்கள் பாண்டியர்கள் கட்டுமானப் பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.


தமிழகத்தில் உள்ள சில வேசர விமானங்கள் பாண்டியர்கள் கட்டுமானப் பணிக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன.
மதுரை அழகர் கோயில், 12ஆம் நூற்றாண்டு பாண்டியர் கட்டுமானம். பிரம்மாண்டமான வேசர விமானம். எழில் மிக்க கபோதம் இதன் சிறப்பு. தொண்டை மண்டலத்தில் காஞ்சிபுர ஜுரஹரேஸ்வரர் கோயில் விமானம் திரிதள ஆயத வேசர கட்டுமானம். சோழமண்டலத்தில் கும்பகோணம் அருகில் நாரசிங்கம்பேட்டையில் உள்ள துவிதள வேசர விமானம். இவைதவிர, வேலுர் அருகில் பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயில் ஆயத வேசர கட்டுமாணத்திற்கு நல்ல எடுத்துக்காட்டு.

Tags

Next Story