நெல்லையப்பர் கோவிலில் பாடல் சிடி வெளியீட்டு விழா

நெல்லையப்பர் கோவிலில் பாடல் சிடி வெளியீட்டு விழா

நெல்லையப்பர் கோவிலில் பாடல் சிடி வெளியீட்டு விழா நடைபெற்றது.


நெல்லையப்பர் கோவிலில் பாடல் சிடி வெளியீட்டு விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனிப்பெருந் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதில் ஆனி தேரில் பவனி வரும் நெல்லையப்பர் என்ற தலைப்பில் நெல்லையப்பரை பற்றி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் உஷா ராமன் எழுதியுள்ள பாடல் சிடி வெளியீட்டு விழா நெல்லைப்பர் கோயிலில் நேற்று (ஜூன் 17 ) இரவு நடைபெற்றது.இதில் வேளாக்குறிச்சி ஆதீனம் பாடல் சீடியை வெளியிட அறங்காவலர் குழு தலைவர் செல்லையா பெற்றுக்கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் சிவமணி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story