சோனியா காந்தி பிறந்தநாள் - காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

சோனியா காந்தி பிறந்தநாள் - காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

சோனியா காந்தி பிறந்தநாள் விழா

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை பேருந்து நிலையத்தில் காங்கிரஸ் கட்சியி முன்னாள் தலைவர் சோனியாகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் கட்சியின் தொண்டர்கள் சோனியா காந்தி வாழ்க என கோஷம் எழுப்பி பிறந்தநாளை கொண்டாடினர்.

Tags

Next Story