ஆரணியில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ஆரணியில் சோனியாகாந்தி பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

சோனியா காந்தி பிறந்த நாள் கொண்டாட்டம்

ஆரணியில் காங்கிரஸ் கட்சியினர் சோனியாகாந்தி பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்
ஆரணியில் காங்கிரஸ் கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தலைவர் எஸ்.பிரசாத் தலைமையில் சோனியா காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு சத்தியமூர்த்தி சாலையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் விழாவை கொண்டாடினர். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் டாக்டர் வாசுதேவன், யு.அருணகிரி, அசோக்கு மார், அ.பழனி, நகர மன்ற உறுப்பினர் ஜெயவேலு, மருதே வி, வினோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story