திண்டுக்கல்லில் தென்னிந்திய அளவில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டி

திண்டுக்கல்லில் தென்னிந்திய அளவில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டி

ஹாக்கி போட்டியில் கலந்து கொண்டவர்கள் 

திண்டுக்கல்லில் தென்னிந்திய அளவில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல் SDAT ஹாக்கி மைதானத்தில் தென்னிந்திய அளவில் ஆண்களுக்கான ஹாக்கி போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் தொடக்க விழாவில் இன்று திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், துணை மேயர் ராஜப்பா மற்றும் விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story