புளியங்குடி மலை பகுதியில் 3,000 விதைப் பந்துகள் விதைப்பு

புளியங்குடி மலை   பகுதியில் 3,000 விதைப் பந்துகள் விதைப்பு
X
புளியங்குடி மலை பகுதியில் 3,000 விதைப் பந்துகள் விதைப்பு
புளியங்குடி மலை பகுதியில் 3,000 விதைப் பந்துகள் விதைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே புன்னையாபுரம் முந்தல் மலையில் கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளி மாணவா்கள் 3,000 விதைப் பந்துகளை விதைத்தனா்.

கடையநல்லூா் வனச் சரகா் சுரேஷ், வனவா் முருகேசன் ஆகியோரின் வழிகாட்டுதல்படி, இப்பணியில் 50 மாணவா்கள் ஈடுபட்டனா். இதில், நல்லாசிரியா் பழனிகுமாா், ஆசிரியா்கள் அம்சவள்ளி, வசந்தாராணி, பணி நிறைவு தலைமை ஆசிரியா் வெங்கடேஸ்வரன், வனத் துறையின் ராக்குமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Tags

Next Story